Friday, December 21, 2012



திறப்பு விழா  திரைப்பட ஸ்டில்ஸ்


"உன் மார்பு தரையில

கோலமிட்டு பழகுறேன்.........."








திறப்பு விழா    திரைப்பட ஸ்டில்ஸ்

தண்ணி கொஞ்சம் -ஊத்து, 
இந்த 
முத்த செடிக்குதான்....,




Wednesday, December 12, 2012


திறப்பு விழா    திரைப்பட ஸ்டில்ஸ்

"அக்டோபர் மழையில" 
"அன்பே உன் அழகுல"

 பாடல் பதிவின்போது



திறப்பு விழா  திரைப்பட ஸ்டில்ஸ்

சின்னத்திரை fame முனீஸ்ராஜா ,முதன்முதலாக பெரியத்திரையில் நமது "திறப்புவிழா "திரைப்படத்தில் அறிமுகமாகி காமெடியில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார், அவரை பெரியத்திரையில் அறிமுகப்படுத்தியதில்INFAR FILMS&TEAM பெருமை படுகிறது...

திறப்பு விழா     திரைப்பட த்தில்  பாடல் வரிகள்



             "நிலவு கொஞ்சும் நீல ராத்திரி அதில் 
              நீயும் நானும் பொம்மை மாதிரி...!!!!"

"திறப்பு விழா" திரைப்படத்தில் அண்ணன்  நா.முத்துக்குமார் எழுதி ராகுல்நம்பியார்-- சின்மயி பாடிய " தட தட ரயில்" பாடல்...:)

          

திறப்பு விழா    படப்பிடிப்பின்போது   மக்கள் கூட்டத்தில்  படப்பிடிப்பு



"இந்தா இந்தா வாங்கிக்கய்யா ஜாதகத்தை
இப்பொழுதே மாத்திக்கலாம் தாம்பூலத்த" -
என்ற அண்ணன் பழநிபாரதியின் பாடல் பதிவின்போது பிண்ணனிபாடகி 
 செல்வி சைந்தவி, இசையமைப்பாளர் வசந்த ரமேஷ், ஒலிகோர்வையாளர் சின்னப்பதாஸ் ஆகியோர்.