Saturday, October 13, 2007

படப்பிடிப்பின் பதிவுகள்-4




மச்சக்காரன் பாடல் படப்பிடிப்பிற்காக சுவிஸ்லாந்த் சென்று வந்தோம்...அந்த நாட்டில் சிறிய அளவில்கூட யாரும் நம்மை தொந்தரவு செய்யவில்லை,அனைவரும்நல்ல ஒத்துழைப்புகொடுத்தார்கள் அந்த நாட்டின் சுத்தம், மக்களின் மனிதாபிமானம்,முக்கியமாக போலிஸ்காரர்கள் நடந்துகொண்டவிதம்..அனைத்தையும் நம்ம நாட.டை ஒப்பிட்டுப்பார்க்கும்போது நாம் இன்னும் நிறைய வளரவேண்டும்...


3 comments:

ரவி said...

வேறு படங்கள் ? யார் ஹீரோ இந்த படத்துல ?

ஆடுமாடு said...

ஹலோ சார்...சுவிஸ் போயிட்டு வந்துட்டீங்களா? படம் தீபாவளிக்கு ரிலீசா? தள்ளிப்போகுமா?
ஆடுமாடு

Anonymous said...

இப்போது தான் படம் பார்த்தேன். சரியில்லை. படச்சுருளின் தரமும் நன்றாக இல்லை.

ஒரு வேளை நான் பார்த்த திரையரங்கின் படக்கருவியின் தரக்குறைவா என தெரியவில்லை.